பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரனையுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம் ஞாயிறு 04-10-2016 அன்று மாதகல் சென் யோசப் ம...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரனையுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம் ஞாயிறு 04-10-2016 அன்று மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் நடாத்தியது.
இவ்விழாவின் செலவிற்கென பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2,00,000ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிகழ்வில் மாதகலைச் சேர்ந்த மாதகல் சென் தோமஸ் பெண்கள் பாடசாலை, மாதகல் விக்னேஸ்வரா பாடசால், மாதகல் நுணசைப் பாடசாலை, மாதகல் சென் யோசப் மகா வித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள்,மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சிறுவர் தின விழாவின் சில பதிவுகள் :
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
