-->
மாதகல்.நெட் உங்களை அன்புடன் வரவேற்கிறது..

அமரர் றப்பியேல் அருள்பிரகாசம்


 பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியத்தின் அங்கத்தவரான, செல்வி அருள்பிரகாசம் பிளேவியா றூப சுசிலியின் தந்தையார் அமரர் றப்பியேல் அருள்பிரகாசம் அவர்கள் ஜேர்மனியில் 07/04/2021 அன்று காலமானார் என்பதனை அறியத்தருகிறோம். இவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். பிரான்ஸ் புனித தோமையார் ஒன்றியம்.

தொடர்புகளுக்கு செல்வி சுசிலி - 0033627165950.

திரு வேலாயுதம் சிவஞானசோதி

மீள்குடியேற்ற மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஐனாதிபதி செயலணியின் முன்னாள் செயலாளரும் தற்போது பொதுச்சேவை ஆனைக்குழுவின் உறுப்பினருமாகிய உயர் திரு வேலாயுதம் சிவஞானசோதி  அவர்களின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 
பிரிவைப் பகிரும்
கலைமகள் சனசமூக நிலையம் 
வில்வளை மாதகல்  

யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.அன்பழகன் பூபாலசிங்கம் அவர்கள் பெற்றோரை இழந்த மாணவிக்கு ஊக்குவிக்குமுகமாக..!

இவரின் பணி மென்மேலும் தொடர அதிபர் மற்றும் மாணவர்கள் வாழ்த்தி, நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
 

இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாக கட்டமைப்பிற்கு வாழ்த்துக்களை..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் ஞாயிறு 21-03-2021அன்று தெரிவு செய்யப்பட்ட,   இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாக கட்டமைப்பிற்கு வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கின்றது .

விசுவலிங்கம் முத்துபிள்ளை

 மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் முத்துபிள்ளை அவர்கள் (02/04/2021) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

2010 - 2021 Mathagal.Net. All rights reserved.

நன்றி மீண்டும் வருக!