2025/26 தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளைப் பெற்றுக்கொண்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் ச...
2025/26 தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளைப் பெற்றுக்கொண்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த 247 நிறுவனங்களிற்கான மதிப்பளிக்கும் நிகழ்வு 27.10.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க அவர்களிடமிருந்து விசேடதிறமைக்கான விருதை சண்டிலிப்பாய்க் கோட்டத்தைச் சேர்ந்த யா /மாதகல் சென். தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை பெற்றுக்கொண்டது.

.jpg)
.jpeg)
.jpg)
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpg)
