யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், முளாய் மற்றும் ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் விசாகத்திலகர் அவர்கள் 22.09.2026 செவ்வா...
யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், முளாய் மற்றும் ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் விசாகத்திலகர் அவர்கள் 22.09.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமாகிவிட்டார் என்பதை அறியத்தருகிறோம்.
திரு. வினாசித்தம்பி விசாகத்திலகர் அவர்களின் அன்பு மனைவியும்,
யுவராஜா, துங்கர், வித்யா மற்றும் திருமாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தம்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான சின்னராசாத்தி விசுவநாதர், தம்பு தில்லைநடராசா, இன்பம் பாலசுந்தரம் ஆகியோரின் இளைய சகோதரியும்
செல்வராணி காசிராசாவின் மூத்த சகோதரியும் (மாதகல்) ஆவார்.
இறுதிச் சடங்கு விபரங்கள் பின்வருமாறு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை,
27 செப்டம்பர் 2026
நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை
இடம்: Boyd Chapel, Springvale Botanical Cemetery
(Second Avenue, Springvale, Victoria)
இந்தப் பேரிழப்பால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறைவன் அவர்களுக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் மனவலிமையையும் ஆறுதலையும் அருள்வானாக.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

.png)