சேவைநலன் பாராட்டும் மணிவிழா வாழ்த்தும் யா /மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் கடந்த 12 வருடங்களாக ஆசிரியராக,பதில் அதிபராக,உப அதிபராக கடம...
சேவைநலன் பாராட்டும் மணிவிழா வாழ்த்தும்
யா /மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் கடந்த 12 வருடங்களாக ஆசிரியராக,பதில் அதிபராக,உப அதிபராக கடமைகளை செவ்வனவேயாற்றி 15.08.2026 அன்று தனது சேவைக் காலத்தினை நிறைவு செய்து ஓய்வு பெற்ற
ஆசிரியர் திருமதி.திவ்விய அன்னமலர் யோகானந்தம்
(B.Com., PGDE. Trad (R.C.)) SLTS-1
அவர்களுக்கு யா/ மாதகல் சென்ஜோசப் மகா வித்தியாலய சமூகத்தினரால் 21.09.2026 அன்று முன்னெடுக்கப்பட சேவைநலன் பாராட்டுவிழாப் பதிவுகள் சில...
மாணவர் பாராளுமன்ற தேர்தல்-2026
அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டி, தரம் - 10, 11, பிரிவு-சத்தியசீலன் சங்கவி
தனி வாத்திய இசை வயலின் - 2 ம் இடம்
பக்கவாத்தியம் மிருதங்கம் - பாலமுரளி ஹரீஸ், யா/பண்ணாகம் மெய்கண்டான் ம.வி

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி
300ற்குட்பட்ட பாடசாலை
சிரேஷ்ட பிரிவு தரம் - 12, 13. -பாரதியார் பாடல் பல்வகை இசை அமைத்துப் பாடல் போட்டெயெலு யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவர்கள் 1ம் இடம் பெற்றுள்ளனர்..
இப் போட்டியில் பங்குபற்றியோர் விபரம்:-
ஜெறோம் இந்திரகுமார் ஸாத்விகா
திரித்துவராசா மேரி பிரியா
யஸ்ரின் சிறீஸ் ஜீவிகா
யஸ்ரின் சிறீஸ் ஜீவனா
பாலகிருஸ்ணன் திலக் ஷனா
தர்மராசா மதுஷிகா
புவனேந்திரன் ஜெயந்தினி
சுரேந்திரநாதன் செபானி
றதீபன் கஜானா
இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களை பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து மாதகல் இணையதளமும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களுயும் கூறி நிற்கின்றது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

