அமரர் குணரட்ணம் கணேசலிங்கம்

 பிரதான வீதி  மாதகலை பிறப்பிடமாகவும்  விபுலானந்தர் வீதி மாதசல் மற்றும் கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட  குணரட்ணம் கணேசலிங்கம் அவர்கள் ...


 பிரதான வீதி  மாதகலை பிறப்பிடமாகவும்  விபுலானந்தர் வீதி மாதசல் மற்றும் கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட  குணரட்ணம் கணேசலிங்கம் அவர்கள் 07/09/2026 அன்று இறைபதம் அடைந்தார். 

 அன்னார் அமரர்களான குணரட்ணம் அன்னப்பிள்ளை ஆகியோரின்  அன்பு மகனும் அமரர்களான   சபாபதிப்பிள்ளை இராசாத்தியம்மாவின் அன்பு மருமகனும், 

திருச்செல்வராணியின் அன்புக் கணவரும்,

 அமுதலிங்கம், அமரரான மனோகரி, அமரரான கனகலிங்கம், வசந்தராதேவி,  விமலா தேவி, கமலா தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும். 

செல்வராணி, குமாரசாமி, பகவதி, சிவகுருநாதன், அமரரான வரதராசன், ஸ்ரீரங்க வாசன் ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

நிலாணி, நிவேதன், சயந்தன், சஞ்சீவ், சஞ்சிகா, சயிக்கா ஆகியோரின் பெரியப்பாவும்,

 தவக்காந்தன், தர்சினி, சஜீவினி, சஜிதா, சஜீவன், சபேசன், தரணியா, கஜானி, பிரணவி, கார்த்திக், மதுசன், ஆரவி, கோகுலன், துவாரகா ஆகியோரின்  மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

 மேலதிக தகவல்களுக்கு

Visitation

Saturday, September 12, 2026
12:30 pm - 3:30 pm
North Toronto Crematorium
2 Stalwart Industrial DriveGormley, ON L0H1G0

Second Visitation

Sunday, September 13, 2026
6:30 am - 7:00 am
North Toronto Crematorium
2 Stalwart Industrial DriveGormley, ON L0H1G0

Service

Sunday, September 13, 2026
7:00 am
North Toronto Crematorium
2 Stalwart Industrial DriveGormley, ON L0H1G0Cremation will take place on the 13th September, 2026 at 9am at North Toronto Crematorium located 2 Stalwart Industrial Drive, Gormley, ON
Officiant: Vaithiyanatha Kurukkal

திருமதி.திருச்செல்வராணி( 437602 3245 மனைவி) 
திரு. அமுதலிங்கம் ( 647 716 1681 சகோதரர் )
திருமதி.பகவதி கனகலிங்கம் ( 647278 9163 மைத்துணி)
திருமதி. வசந்தராதேவி சிவகுருநாதன் ( 77 26 39 947 சகோதரி)






Nom

AnjaneyarTemple,3,ArasadeSithiVinayagar,25,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,29,Denmark,11,F.M.P.ThomaiyarOnriyam,12,F.of.G.P.School,5,fr.stjosephsports,2,France,54,Gandhiji.P.School,10,GanthigySanasamuka.N,20,Germany,61,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,2,Hospitel,5,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,7,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,35,KanchipuramVairavar,4,LiveTv,156,London,11,LurthuMaathaKevi,14,Makkalval,78,mathagal,123,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,9,Net,3,Nunasai.V,57,NunasaiMurugan,26,Obituaries,289,PaanavaddyAmman,28,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,7,Sahayapuram,62,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,30,SivanKovil,33,St.AntonysChurch,8,St.Joseph,62,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,4,St.Thomas Church,22,St.Thomas.P.School,21,St.Thomas.R.C.G,49,St.thomasunaited,10,stjoseph sports,1,Swiss,11,Udayatharakai.C.C,1,UpputtharavaiVairavar,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,10,Veerapathirar,1,Vigneswara,48,VinayagarSportsClub,33,VipulanantharPadippakam,4,wishes,79,
ltr
item
mathagal.net: அமரர் குணரட்ணம் கணேசலிங்கம்
அமரர் குணரட்ணம் கணேசலிங்கம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZJoFC_dKoHeoDgyhQuTSUZYpcUFClF7-3VagsioXY32mIWZvbBTJC4WEyS-4PXyuMgpNZU4YLO5pSD2OYzj58gWROTm_taA27ccetz9InD1d7xn29yEjXu4oFhG2KWkGUWqMpaZi3uQc3VuRuYqHbyBU1MQPkKCWCauSYZg3JPjO7EoUyrMYxd4vDJkkB/s1600/8.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZJoFC_dKoHeoDgyhQuTSUZYpcUFClF7-3VagsioXY32mIWZvbBTJC4WEyS-4PXyuMgpNZU4YLO5pSD2OYzj58gWROTm_taA27ccetz9InD1d7xn29yEjXu4oFhG2KWkGUWqMpaZi3uQc3VuRuYqHbyBU1MQPkKCWCauSYZg3JPjO7EoUyrMYxd4vDJkkB/s72-c/8.png
mathagal.net
https://www.mathagal.net/2026/09/Rip8.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/09/Rip8.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy