யாழ். சகாயபுரம், மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும், சகாயமாதா ஆலயத்தின் செபமாலை வழிகாட்டியுமான கயித்தாம்பிள்ளை கத்தரீன் அவ...
யாழ். சகாயபுரம், மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும்,
சகாயமாதா ஆலயத்தின் செபமாலை வழிகாட்டியுமான கயித்தாம்பிள்ளை கத்தரீன் அவர்கள் 2026.09.14 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
