மாதகல்J /150 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அம்பாள் வீதி ( பள்ளகுள வீதி) மிகவும் பழமை வாய்ந்த வீதி நீண்டகாலமாக இவ் வீதியானது புனரமைக்கப...
மாதகல்J /150 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அம்பாள் வீதி ( பள்ளகுள வீதி) மிகவும் பழமை வாய்ந்த வீதி நீண்டகாலமாக இவ் வீதியானது புனரமைக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் தாழ்மையான வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபையின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் திருமதி.சிவனேஸ்வரி அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இவ் வீதியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள் வட்டார உறுப்பினர்கள் திருமதி.சிவனேஸ்வரி திரு.மரியநேசன் சம்மேளனத்தின் தலைவர் திரு.தவராசா விநாயகர் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளும் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
