மாதகல் வேலுப்பிள்ளை கடையை (யாதம்பை) வசிப்பிடமாகக்கொண்ட சிற்றம்பலம் இராசம்மா அவர்கள் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலமாகிவி...

மாதகல் வேலுப்பிள்ளை கடையை (யாதம்பை) வசிப்பிடமாகக்கொண்ட சிற்றம்பலம் இராசம்மா அவர்கள் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமப்பிள்ளை, சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும், கந்தையா இராமாத்தைஆகியோரின் பாசமிகு மருமகளும், சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவர் காலஞ்சென்றவர்களான தெய்வானை, அமுதம்மா, கனகரட்ணம் மற்றும் இராசரட்ணம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்ஆவார்.
இவர் கந்தசாமி நாகேஷ்வரி (வேலுப்பிள்ளை கடை) அவர்களின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கந்தசாமியின்அன்பு மாமியும் ஆவார்.
இவர் கனடாவைச் சேர்ந்த பாஸ்கரன் (துனைவி-சுபாஜினி) விஜிதரன் (துனைவி- றொமேஷினி), துஷ்யந்தினி (துனைவர்-ஜெயப்பிரதாப் ) ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
மற்றும் கனடாவைச் சேர்ந்த நெவின், ரியோ, ஹசினா, ஹரிணி , மகுக்கா, பிரறினா மற்றும் பிரக்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்13.08.2026 வியாழக்கிழமை காலை09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுதகனம் செய்யப்படும் .
தொடர்புகளுக்கு -பாஸ்கரன் ( பேரன்)647-895.8671விஜிதரன் (பேரன்)647 289-0482தூஷா (பேத்தி)647-289-0483 ஜெயப்பிரதாப் (பேரன்)647-968-6297
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
13.08.2026 வியாழக்கிழமை காலை
09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்
இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு
தகனம் செய்யப்படும் .
.jpeg)
.jpeg)
.jpeg)
