மாதகல் மண்ணின் மைந்தர்களுக்கு அன்பு வணக்கம்! பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியத்தின் பெருமைமிகு கோடைகால ஒன்றுகூடல். வருடாந்திர கோடைகாலப...
மாதகல் மண்ணின் மைந்தர்களுக்கு அன்பு வணக்கம்! பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியத்தின் பெருமைமிகு கோடைகால ஒன்றுகூடல். வருடாந்திர கோடைகாலப் பெருவிருந்து ஒன்றுகூடல்
எதிர்வரும் ஆவணி மாதம் (23-08-2026) ஞாயிற்றுக்கிழமை காலை (10:30am) மணியிலிருந்து அனைத்து உறவுகளையும் இந்நிகழ்வில் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களது அன்புக் குடும்பத்தினரோடு, சுற்றத்தினர், அயலவர், மற்றும் நண்பர்களையும் திரளாக அழைத்து வந்து, இந்நிகழ்வை முழுமையானதொரு பெருவிழாவாகச் சிறப்பிக்குமாறு பேரன்போடு வேண்டுகிறோம்.
நிகழ்வு நடைபெறும் இடம்:
lle de Loisirs de Cergy-Pontoise,
1 Rue des Etangs, 95000 Neuville-sur-Oise
lle de Loisirs de Cergy-Pontoise,
1 Rue des Etangs, 95000 Neuville-sur-Oise
நன்றி, நிர்வாகம்.
® தொடர்புகளுக்கு: திரு.தாசன் :- 0695945234,
திருமதி.பற்றீசியா :- 0652336401,
திருமதி.செல்வமலர் :- 0767956516.

