அமரர். முத்துலிங்கம் செல்லதுரை

  மலேசியாவை பிறப்பிடமாகவும், சுழிபுரம்,மாதகல், அச்செழு தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய முத்துலிங்கம் செல்லதுரை அவர்கள் 2026-07-28 அன்ற...


 

மலேசியாவை பிறப்பிடமாகவும், சுழிபுரம்,மாதகல், அச்செழு தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய முத்துலிங்கம் செல்லதுரை அவர்கள் 2026-07-28 அன்று இறைபதம் அடைந்தார்.


அன்னார் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவன், Prima Ceylon (Private) htd  Trincomalee. யில் கடமையாற்றியவரும் ஆவார்.


அன்னார் செல்லத்துரை காந்திமதி அவர்களின் அன்புப் புதல்வனும் காலம் சென்ற  வைத்திலிங்கம் அவர்களின் அன்புத் தம்பியும், தர்மலிங்கம் செல்வத்துரை அவர்களின் அண்ணாவும், செல்வத்துரை நாகம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
 அன்னலக்ஸ்மி அவர்களின் ஆருயிர் கணவனும்,

 செல்வஞானம் அவர்களின் அன்பு மைத்துனரும், மயூரன், கோபிநாத், நிஷாந் அவர்களின் அன்பு அப்பாவும் மற்றும் துர்க்கா, துபிஷா அவர்களின் அன்பு மாமாவும். ஆரூஸ், ஆதீஸ், அகர்வின், கரிகாலன், இலக்கியா அவர்களின் ஆருயிர் அப்பப்பாவும் ஆவர்.


 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.


அன்னாரின் ஈமைக் கிரிகைகள் விபரம் 
August 1st, 2026 6pm - 9:30pm வரை பார்வைக்காக
 8911, woodbine Ave
Chapel Ridge Funeral Home,


Aug 2, 2006 12:30 pm 4 pm வரை ஈமமைக் கிரிகைகள் இடம் பெற்று தகனம் செய்யப்படும். 


தொடர்புகளுக்கு- 
மயூரன் - 146 770 1110 
கோபிநாத் - 647 299 4624 
நிசாந் -647 338 - 4567 
அன்னலக்ஸ்மி 647 819-5152 
குமரேசன் (குமார்) - 416 725 3665

Nom

AnjaneyarTemple,3,ArasadeSithiVinayagar,23,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,29,Denmark,10,F.M.P.ThomaiyarOnriyam,12,F.of.G.P.School,4,fr.stjosephsports,2,France,53,Gandhiji.P.School,10,GanthigySanasamuka.N,20,Germany,61,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,2,Hospitel,5,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,7,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,35,KanchipuramVairavar,4,LiveTv,154,London,11,LurthuMaathaKevi,14,Makkalval,78,mathagal,120,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,9,Net,3,Nunasai.V,54,NunasaiMurugan,26,Obituaries,269,PaanavaddyAmman,28,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,6,Sahayapuram,62,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,30,SivanKovil,33,St.AntonysChurch,8,St.Joseph,59,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,4,St.Thomas Church,22,St.Thomas.P.School,21,St.Thomas.R.C.G,47,St.thomasunaited,10,stjoseph sports,1,Swiss,11,Udayatharakai.C.C,1,UpputtharavaiVairavar,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,10,Veerapathirar,1,Vigneswara,46,VinayagarSportsClub,32,VipulanantharPadippakam,4,wishes,74,
ltr
item
mathagal.net: அமரர். முத்துலிங்கம் செல்லதுரை
அமரர். முத்துலிங்கம் செல்லதுரை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGEVNE_4lNQynZPkNNbGanaqy12Bgr68Ier-Q6Bm6EmQtF6mgcEVVbfzrnygpyLv8cj7TGqrsvXh7Lt-iRQc2dWjXP-gPWrHmFwHUCZw2YkQ8bpHXTxcbzLtPfDdFMAGoJWv7cYbZfLth9pQ8TFjKD-rBvpQ7-7ntnJdewZBNnip_QDT1qhZiokPoK3D9V/s1600/m.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGEVNE_4lNQynZPkNNbGanaqy12Bgr68Ier-Q6Bm6EmQtF6mgcEVVbfzrnygpyLv8cj7TGqrsvXh7Lt-iRQc2dWjXP-gPWrHmFwHUCZw2YkQ8bpHXTxcbzLtPfDdFMAGoJWv7cYbZfLth9pQ8TFjKD-rBvpQ7-7ntnJdewZBNnip_QDT1qhZiokPoK3D9V/s72-c/m.png
mathagal.net
https://www.mathagal.net/2026/07/rip28.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/07/rip28.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy