திருமதி தவமணி நற்குணசிங்கம்

யாழ்.மாதகல் கிழக்கு மயில்வாகனப்புலவர் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  தவமணி நற்குணசிங்கம் அவர்கள் (20-07-2026) திங்க...




யாழ்.மாதகல் கிழக்கு மயில்வாகனப்புலவர் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  தவமணி நற்குணசிங்கம் அவர்கள் (20-07-2026) திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கந்தையா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், அம்பலவாணர் நற்குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

 காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, ராமமூர்த்தி, சிவபாக்கியம், புவனேஸ்வரி மற்றும் கனடாவில் வசிக்கும் துரைசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

 கனடாவில் வசிக்கும் சறோஜினி, காலஞ்சென்ற சிவகுமார், கொழும்பில் வசிக்கும் ஜெயக்குமார், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜ்குமார், கொழும்பில் வசிக்கும் செல்வகுமார் ஆகியோரின் அன்பு தாயாரும்,

 சகாதேவா, ஷகிலா, விஜிதா, சுபோதினி ஆகியோரின் மாமியாரும், மதுஷாஜினி, தேவஷாஜினன், பிரகாஷ், நிருஷா, ஹரேஷ், விஷானா, ஹரிணியா, வேணியா, கவிநயா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணிக்கு திருவுடல் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 
 தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 தொடர்புகளுக்கு: 
 சறோஜினி:- +1 647 513 9348 
சகாதேவா:- +1 416 559 6065 
ஜெயக்குமார்:- +94 77 255 9529 
ராஜ்குமார்:- +61 46 932 5837 
செல்வகுமார்:- +94 77 779 2089

அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.


🕊️  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 🕊️

Nom

AnjaneyarTemple,3,ArasadeSithiVinayagar,23,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,29,Denmark,10,F.M.P.ThomaiyarOnriyam,12,F.of.G.P.School,4,fr.stjosephsports,2,France,53,Gandhiji.P.School,10,GanthigySanasamuka.N,20,Germany,61,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,2,Hospitel,5,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,7,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,35,KanchipuramVairavar,4,LiveTv,154,London,11,LurthuMaathaKevi,14,Makkalval,78,mathagal,120,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,9,Net,3,Nunasai.V,54,NunasaiMurugan,26,Obituaries,269,PaanavaddyAmman,28,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,6,Sahayapuram,62,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,30,SivanKovil,33,St.AntonysChurch,8,St.Joseph,59,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,4,St.Thomas Church,22,St.Thomas.P.School,21,St.Thomas.R.C.G,47,St.thomasunaited,10,stjoseph sports,1,Swiss,11,Udayatharakai.C.C,1,UpputtharavaiVairavar,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,10,Veerapathirar,1,Vigneswara,46,VinayagarSportsClub,32,VipulanantharPadippakam,4,wishes,74,
ltr
item
mathagal.net: திருமதி தவமணி நற்குணசிங்கம்
திருமதி தவமணி நற்குணசிங்கம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8XEZn9THuIaGq_CuVXFUAd2JRSEmZe8EmTX0GpDadO0tHNTxcpRAgvAQbvMVliNzgEiVj14jqqztOq8gmPMTA45Q2YCMIACEUAeLqWhPOEfVf4r8wx4U_7JI78DrlkyFz87tfFtYGR0zabIqokJLszWfOKG9rRDSWuZalGmXlD1qdCT0pAXdwg_oO5WST/s1600/Jul%2022,%202026,%2010_21_38%20PM.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8XEZn9THuIaGq_CuVXFUAd2JRSEmZe8EmTX0GpDadO0tHNTxcpRAgvAQbvMVliNzgEiVj14jqqztOq8gmPMTA45Q2YCMIACEUAeLqWhPOEfVf4r8wx4U_7JI78DrlkyFz87tfFtYGR0zabIqokJLszWfOKG9rRDSWuZalGmXlD1qdCT0pAXdwg_oO5WST/s72-c/Jul%2022,%202026,%2010_21_38%20PM.png
mathagal.net
https://www.mathagal.net/2026/07/rip20.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/07/rip20.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy