யாழ்ப்பாணம் சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா (Markham / Oshawa)வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமாரி கிருபானந்தன் அவர்கள் 16.07.2025 அன்று இ...
யாழ்ப்பாணம் சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா (Markham / Oshawa)வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமாரி கிருபானந்தன் அவர்கள் 16.07.2025 அன்று இறைவனடி எய்தினார்.
இவர் காலம் சென்ற கனகரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வியும் காலம் சென்றவர்களான குமரசாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மாதகல் வில்வளை மற்றும் மணியர்குளத்தைசேர்ந்த கிருபானந்தனின் அன்பு மனைவியும், ராஜ்மேனன், தனுப்பிரியாவின் பாசமிகு தாயாரும்,
மற்றும் காலம் சென்ற லோகநாதன், இராமநாதன், இரங்கநாதன், வசந்தகுமாரி மற்றும் நாகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்
It is with an incredibly heavy heart and profound sadness that I share the news of the passing of my beloved wife, Vijayakumary, on July 16th 2026.
For those who wish to pay their respects and join us in honoring her life, the details for her services are below:
Visitation & Viewing:
Sunday, July 19th from 5:00 PM to 9:00 PM
Cremation Service:
Monday, July 20th from 8:00 AM to 11:00 AM
Location: Ajax Crematorium (384 Finley Ave, Ajax, ON L1S 2E3)
தொடர்புக்கு: கிருபானந்தன் கணவர் 6472845336வசந்தி சகோதரி 6479019265நாதன் சகோதரன் 4166068045
இவர் காலம் சென்ற கனகரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வியும் காலம் சென்றவர்களான குமரசாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மாதகல் வில்வளை மற்றும் மணியர்குளத்தைசேர்ந்த கிருபானந்தனின் அன்பு மனைவியும்,
ராஜ்மேனன், தனுப்பிரியாவின் பாசமிகு தாயாரும்,
மற்றும் காலம் சென்ற லோகநாதன், இராமநாதன், இரங்கநாதன், வசந்தகுமாரி மற்றும் நாகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
It is with an incredibly heavy heart and profound sadness that I share the news of the passing of my beloved wife, Vijayakumary, on July 16th 2026.
For those who wish to pay their respects and join us in honoring her life, the details for her services are below:
Visitation & Viewing:
Sunday, July 19th from 5:00 PM to 9:00 PM
Cremation Service:
Monday, July 20th from 8:00 AM to 11:00 AM
Location: Ajax Crematorium (384 Finley Ave, Ajax, ON L1S 2E3)
தொடர்புக்கு:
கிருபானந்தன் கணவர் 6472845336
வசந்தி சகோதரி 6479019265
நாதன் சகோதரன் 4166068045