யாழ் மறை மாவட்ட குருவும் புனித சதா சகாய அன்னை ஆலயத்தினுடைய முன்னை நாள் பங்குத் தந்தையும் தற்போது கூழாம் முறிப்பு பங்குத்தந்தையுமான அருட்பணி ...
யாழ் மறை மாவட்ட குருவும் புனித சதா சகாய அன்னை ஆலயத்தினுடைய முன்னை நாள் பங்குத் தந்தையும் தற்போது கூழாம் முறிப்பு பங்குத்தந்தையுமான அருட்பணி கான்ஸ்போவர் அடிகளாரின் அன்பு தாயர் திருமதி மரியாம்பிள்ளை வரவணிக்கம் அவர்கள் கடந்த சனிக்கிழமை 11ஆம். திகதி இறைவனடி சேர்ந்தார்
அருட்தந்தையின் குடும்பத்திற்கு புனித சதா சகாய ஆலய பங்குத்தந்தை பங்கு மக்கள் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் தாயாரின் ஆன்மா இறைவனுள்இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை மன்றாடுகிறோம்.
.jpeg)
.jpeg)
