அமரர். நிர்மலேஸ்வரன் சுப்பிரமணியம்

15ம் ஆண்டு நினைவஞ்சலி




யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிர்மலேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களை விட்டு நீ பிரிந்து
பத்து ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது 

ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே

கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே ஆனாலும்
உன் நினைவுகள் புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் 

வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன் நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர் இவ்வுலகில்
நாம் வாழும் வரை வற்றிப் போகாது.

உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் !!   

தகவல்: குடும்பத்தினர்




 
 மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் 03-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். 
அன்னார், சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இராசதுரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், வனிதா அவர்களின் அன்புக் கணவரும், சிறிஸ்கந்தராஜா, கிருஸ்ணதேவராஜா, சிலோஜனா, இந்திராணிச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராசேந்திரம், கோகிலறாஜன், இந்திரா, சகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜனகன், ஜனித், தர்சி, கௌதம், சுஜீவன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் அஜந்தன், அகிலன், தனுஜன், விதுஷன், விதுஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 தகவல் குடும்பத்தினர் 
நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 07/07/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave East, Scarborough, Canada பார்வைக்கு திகதி: வெள்ளிக்கிழமை 08/07/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave East, Scarborough, Canada பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 09/07/2011, 08:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave East, Scarborough, Canada. 
 தகனம்/நல்லடக்கம் திகதி: சனிக்கிழமை 09/07/2011, 11:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: St.John Norway Crematorium, Kingston Road, Canada 
 தொடர்புகளுக்கு சிறி — கனடா செல்லிடப்பேசி: +16472390276 
ராஜா — கனடா செல்லிடப்பேசி: +16474070018
Nom

AnjaneyarTemple,2,ArasadeSithiVinayagar,23,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,29,Denmark,10,F.M.P.ThomaiyarOnriyam,11,F.of.G.P.School,4,fr.stjosephsports,2,France,53,Gandhiji.P.School,10,GanthigySanasamuka.N,20,Germany,60,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,2,Hospitel,5,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,6,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,35,KanchipuramVairavar,4,LiveTv,154,London,11,LurthuMaathaKevi,14,Makkalval,78,mathagal,116,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,9,Net,3,Nunasai.V,52,NunasaiMurugan,26,Obituaries,263,PaanavaddyAmman,27,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,6,Sahayapuram,62,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,30,SivanKovil,33,St.AntonysChurch,8,St.Joseph,59,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,4,St.Thomas Church,22,St.Thomas.P.School,20,St.Thomas.R.C.G,45,St.thomasunaited,10,stjoseph sports,1,Swiss,11,Udayatharakai.C.C,1,UpputtharavaiVairavar,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,46,VinayagarSportsClub,32,VipulanantharPadippakam,4,wishes,72,
ltr
item
mathagal.net: அமரர். நிர்மலேஸ்வரன் சுப்பிரமணியம்
அமரர். நிர்மலேஸ்வரன் சுப்பிரமணியம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPrZtXC_D0NvhSGQAMxfoV3oVJPAUMhfrbzNll_wrHyyAxku9LQFTg2cyTyVsH-4JL1M1k6oabBCGyx7tILX4Z49xaaBLmWrLPdT1Ncj4_NMMNqXrkYhyphenhyphenNAR_-OInKjqeseN11Nb-vjAD4au_WKAQH5Ex2tLmfjA8B98i3wNikdEm5os60YY0LuejijPqv/s1600/n.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPrZtXC_D0NvhSGQAMxfoV3oVJPAUMhfrbzNll_wrHyyAxku9LQFTg2cyTyVsH-4JL1M1k6oabBCGyx7tILX4Z49xaaBLmWrLPdT1Ncj4_NMMNqXrkYhyphenhyphenNAR_-OInKjqeseN11Nb-vjAD4au_WKAQH5Ex2tLmfjA8B98i3wNikdEm5os60YY0LuejijPqv/s72-c/n.jpg
mathagal.net
https://www.mathagal.net/2026/07/obituaries90.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/07/obituaries90.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy