யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனான பூ. அன்பழகன் மேற்படி பாடசாலையில் க.பொ.த.(சா.த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தலா 10000/= வ...
யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனான பூ. அன்பழகன் மேற்படி பாடசாலையில் க.பொ.த.(சா.த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தலா 10000/= வீதம் தொடர்ச்சியாக அன்பளிப்பு செய்து வருகின்றார். அந்த வகையில் க.பொ.த.(சா.த) பரீட்சை 2025(2026) சித்தியடைந்த மாணவர்களுக்கு தலா 10000/= இவ் வருடமும் வழங்கி வைத்துள்ளார்.
.நன்றி தெரிவித்தல்
பூ. அன்பழகன் மாதகல் மேற்கு மாதகல் (ஜேர்மனி)
எமது பாடசாலையின் பழைய மாணவனான பூ. அன்பழகன் எமது பாடசாலையில் க.பொ.த.(சா.த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தலா 10000/= வீதம் தொடர்ச்சியாக அன்பளிப்பு செய்து வருகின்றார். அந்த வகையில் க.பொ.த.(சா.த) பரீட்சை 2025(2026) சித்தியடைந்த மாணவர்களுக்கு தலா 10000/= தங்கள் தொடர்ச்சியாக பாடசாலைக்கு பல உதவிகளை வழங்கி வருகின்றீர்கள் என்பதோடு தங்களது சேவை தொடர்ச்சியாக கிடைக்க இறையாசி வேண்டுவதோடு தங்களது சேவைக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்பளிப்பு செய்துள்ளார்.
நன்றி
