வடலியடைப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சற்குணநாதன் நேற்று (2026/07/20) திங்கக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்...
வடலியடைப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சற்குணநாதன் நேற்று (2026/07/20) திங்கக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்காளான வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
வற்சலாவின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி( நெசவு ஆசிரியர்- ஓய்வுநிலை), காலஞ்சென்ற சரஸ்வதி( நெசவு ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற நடராசா, துரைசிங்கம் மற்றும் கனேஸ் (ஓய்வு நிலை-புகையிரத நிலையம்)
ஆகியோரின் மைத்துனரும்,
அனிந்திதை, காலஞ்சென்ற சுஜீவன் மற்றும் நளினி (பவா- லண்டன்), கஜிதா ( நெச்சூரல் பார்மசி- பண்டத்தரிப்பு), ஆகியோரின் பாசமிகு தந்தையும், சரவணன்(சங்கர்),மனுவளவன் ( மனோ- லண்டன்), துவாரகன்( துவான்), ஆகியோரின் மாமனும்,பரிதியன், ஜதியன், அகிம்சா, மகதீரன்,சஜீவன்,கனிஷா,
அனாமிஷா,ருத்விகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்
ஞானவதி ( றூபி), சிவானந்தகுமார் (குமார்- சுவிஸ்), பசுபதன் (பதன்- doctor- கொழும்பு) ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்
இறுதிக்கிரிகைகள் நாளை ( 2026/07/22) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு அரசடி வீதி முதலாம் ஒழுங்கையில் உள்ள அன்னாரது இல்லத்தி்ல் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக விளாவெளி இந்து மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள்,நன்பர்கள் அனைவரும் ஏற்றுப்கொள்ளவும்.

