குருத்துவ முதலாம் ஆண்டு நிறைவு வாழ்த்து மடல் இறைவனின் பேரன்பினாலும் அளவற்ற அருளினாலும், மாதகல் புனித தோமையார் ஆலயத்தின் மைந்தனாக, அமலமரித...
இறைவனின் பேரன்பினாலும் அளவற்ற அருளினாலும், மாதகல் புனித தோமையார் ஆலயத்தின் மைந்தனாக, அமலமரித் தியாகிகள் சபையின் வழியாக இறைப்பணியாற்ற தங்களை முழுமையாக அர்ப்பணித்து, குருத்துவ வாழ்வின் முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் எம் அன்பு அருட்தந்தை றோச் மரியதாஸ் எமில் செல்வக்குமார் அவர்களுக்கு எமது இதயம் கனிந்த முதலாம் ஆண்டு குருத்துவ நல்வாழ்த்துகள்!“உம் பணிக்கு நான் இதோ” என்று இறைவனின் அழைப்பிற்குப் பதிலளித்து, கடந்த ஒரு வருட காலமாக நீங்கள் ஆற்றிவரும் நற்செய்திப் பணியும், ஆன்மீக வழிகாட்டுதலும், இறைமக்களுக்கு நீங்கள் செய்யும் சேவைகளும் போற்றத்தக்கவை.எங்களது மனமார்ந்த இறைவேண்டல்:நீங்கள் தொடங்கி இருக்கும் இந்த இறைப்பணி இன்னும் பல ஆண்டுகள் சிறந்து விளங்கவும்,தூய ஆவியானவரின் கொடைகளும், அன்னை மரியாவின் பரிந்துரையும் உம்மோடு என்றும் நிலைத்திருக்கவும்,நீங்கள் செல்லும் இடமெல்லாம் இறைவனின் அன்பையும், அமைதியையும், ஒளியையும் கொண்டு சேர்க்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அருட்பணியாளரே, உம் பணி இன்னும் சிறக்கட்டும்!""ஒன்றுபடுவோம் உறவை வளர்ப்போம்."அன்புடன்,பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியம்.
இறைவனின் பேரன்பினாலும் அளவற்ற அருளினாலும், மாதகல் புனித தோமையார் ஆலயத்தின் மைந்தனாக, அமலமரித் தியாகிகள் சபையின் வழியாக இறைப்பணியாற்ற தங்களை முழுமையாக அர்ப்பணித்து, குருத்துவ வாழ்வின் முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் எம் அன்பு அருட்தந்தை றோச் மரியதாஸ் எமில் செல்வக்குமார் அவர்களுக்கு எமது இதயம் கனிந்த முதலாம் ஆண்டு குருத்துவ நல்வாழ்த்துகள்!
“உம் பணிக்கு நான் இதோ” என்று இறைவனின் அழைப்பிற்குப் பதிலளித்து, கடந்த ஒரு வருட காலமாக நீங்கள் ஆற்றிவரும் நற்செய்திப் பணியும், ஆன்மீக வழிகாட்டுதலும், இறைமக்களுக்கு நீங்கள் செய்யும் சேவைகளும் போற்றத்தக்கவை.
எங்களது மனமார்ந்த இறைவேண்டல்:
நீங்கள் தொடங்கி இருக்கும் இந்த இறைப்பணி இன்னும் பல ஆண்டுகள் சிறந்து விளங்கவும்,
தூய ஆவியானவரின் கொடைகளும், அன்னை மரியாவின் பரிந்துரையும் உம்மோடு என்றும் நிலைத்திருக்கவும்,
நீங்கள் செல்லும் இடமெல்லாம் இறைவனின் அன்பையும், அமைதியையும், ஒளியையும் கொண்டு சேர்க்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அருட்பணியாளரே, உம் பணி இன்னும் சிறக்கட்டும்!"
"ஒன்றுபடுவோம் உறவை வளர்ப்போம்."
அன்புடன்,
பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியம்.

