அமரர்.சுப்பிரமணியீஸ்வரன் தம்பிப்பிள்ளை (சுரேஸ்),(Baby)

 யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கில் வீயோக்கை (Viborg) வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியீஸ்வரன் தம்பிப்பிள்ளை  அவர்கள் 09....






 யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கில் வீயோக்கை (Viborg) வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியீஸ்வரன் தம்பிப்பிள்ளை  அவர்கள் 09.06.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மகனும், செல்லம்மா தம்பிப்பிள்ளை (நேசம்) அவர்களின் அன்பு மகனும், விக்கினேஸ்வரன்(விக்கி), லலிதா, சிவனேஸ்வரன்(வவா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

 ரேணுகா அவர்களின் அன்புக்கணவரும், சாயினி, சுபாஜினி, துளசினி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், 

சரோஜினி வேலுப்பிள்ளை, சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மருமகனும்,சிவகுமார், புஸ்பராணி, செல்வக்குமார், கலைக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலம் சென்ற ஜனிஸ்சன்,ரண்டிகா  அவர்களின் அன்பு மாமனாரும், ஜெகனி, ஐங்கரன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், Emilன் அன்பு மாமனாரும், Vincentன் அன்பு அம்மப்பாவும் ஆவார்.


 அன்னாரின் இறுதிக்கிரிகை நிகழ்வுகள் 
Sunday, 14-06-2026 10:30 AM - 1:30 PM 
 இடம்:- Kapel-Regionshospitalet Viborg Parkering P6, Indgang P, Toldbodgade 4P, 8800 Viborg, Denmark  எனும் முகவரியில் இடம்பெறும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 

தொடர்புகளுக்கு:

விக்னேஸ்வரன் சகோதரன் – 0045 42910230
வலிதா சகோதரி – 0045 53861389


Nom

AnjaneyarTemple,2,ArasadeSithiVinayagar,23,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,29,Denmark,10,F.M.P.ThomaiyarOnriyam,11,F.of.G.P.School,4,fr.stjosephsports,2,France,53,Gandhiji.P.School,10,GanthigySanasamuka.N,20,Germany,60,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,2,Hospitel,5,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,6,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,35,KanchipuramVairavar,4,LiveTv,154,London,11,LurthuMaathaKevi,14,Makkalval,78,mathagal,116,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,9,Net,3,Nunasai.V,52,NunasaiMurugan,26,Obituaries,263,PaanavaddyAmman,27,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,6,Sahayapuram,62,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,30,SivanKovil,33,St.AntonysChurch,8,St.Joseph,59,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,4,St.Thomas Church,22,St.Thomas.P.School,20,St.Thomas.R.C.G,45,St.thomasunaited,10,stjoseph sports,1,Swiss,11,Udayatharakai.C.C,1,UpputtharavaiVairavar,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,46,VinayagarSportsClub,32,VipulanantharPadippakam,4,wishes,72,
ltr
item
mathagal.net: அமரர்.சுப்பிரமணியீஸ்வரன் தம்பிப்பிள்ளை (சுரேஸ்),(Baby)
அமரர்.சுப்பிரமணியீஸ்வரன் தம்பிப்பிள்ளை (சுரேஸ்),(Baby)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnluSGNQnwu3vkS5kWpedxgpdGcg3hRzvwrLVTCRqX2PnICUINIGZQ426p2s3pdqigeSJUnRstulOzlfimrq96KlKbqOaBWotczxiHWPs0O2DMCet58k8AkvALoVB7uCf-wiNRcyVaHVcoc0eBnjk8pbP3sFo_nV_KTnPbDPFbdEqVSlx2CyGVRW4KHSxP/s16000/d.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnluSGNQnwu3vkS5kWpedxgpdGcg3hRzvwrLVTCRqX2PnICUINIGZQ426p2s3pdqigeSJUnRstulOzlfimrq96KlKbqOaBWotczxiHWPs0O2DMCet58k8AkvALoVB7uCf-wiNRcyVaHVcoc0eBnjk8pbP3sFo_nV_KTnPbDPFbdEqVSlx2CyGVRW4KHSxP/s72-c/d.jpg
mathagal.net
https://www.mathagal.net/2026/06/rip9.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/06/rip9.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy