மாதகலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் புவனேஸ்வரி 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் கந்தை...

மாதகலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் புவனேஸ்வரி 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் கந்தைய்யா மானோன்மணியின் அன்பு மகளும் , அமரர் மார்க்கண்டு துரைரட்ணம் அவர்களின் மனைவியும்,
அமரர் புண்ணியமூர்த்தி, அமரர் ராமமூர்த்தி, அமரர் சிவபாக்கியம் , துரைசிங்கம், தவமணி ஆகியோரின் சாகோதரியும், லோகேஸ்வரன், தர்சினி, சாந்தினி ஆகியோரின் தாயாரும்.
சிறிதரன், துசாந்தினி, ரூபன் ஆகியோரின் மாமியாரும்,
காரின்சன், அனோஸ்கா, ஆர்ணியா, சாய் துளசி, சாய் துவாரகன், சாய் துருவன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 30-06-2026 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு நெதிமால மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இறுதி கிரியைகள் மதியம் 01 மணிக்கு நடைபெற்று தொடர்ந்து தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
