மாதகல் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாக் கிளையினரால் ஒன்பதாவது ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டி வருகின்ற ஆனி மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ள...
மாதகல் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாக் கிளையினரால் ஒன்பதாவது ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டி வருகின்ற ஆனி மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரித்தானியா வாழ் மாதகல் உறவுகளையும் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறது பிரித்தானியா மா.ந.ச. 21-06-2026 ஆனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00மணி தொடக்கம் பி.ப 06.00மணி வரை கீழ்க்காணும் விளையாட்டு மைதான முகவரியில் போட்டிகள் நடைபெறும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

