மாதகலில் புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் 06.06.206 அன்று வலி தென்மேற்கு செயலகம் சண்டிலிப்பாய் முதியோர் சங்க சமாசத்தினரால் வருடாவருடம் நடாத...
மாதகலில் புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் 06.06.206 அன்று வலி தென்மேற்கு செயலகம் சண்டிலிப்பாய் முதியோர் சங்க சமாசத்தினரால் வருடாவருடம் நடாத்தப்படும் ஒன்றுகூடல் நிகழ்வானது இடம்பெற்றது. இன்நிகழ்வில் 15 கிராமிய முதியோர் சங்கத்தினர் இனைந்து பல கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் தமிழர் பாரம்பரியமான முறைப்படி கூழ் காய்ச்சி குடித்து மகிழ்ந்திருந்தனர். இன்நிகழ்வில் அரச அதிகாரிகள் உத்தியோகத்ர்கள். மற்ரும் 100மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
