அமரர் அருட்தந்தை அந்தோனிபிள்ளை

மலேசியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட்தந்தை தோமஸ் அந்தோனிப்பிள்ளை(செட்டி) அவர்கள் (03.05.2026) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்...

மலேசியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட்தந்தை தோமஸ் அந்தோனிப்பிள்ளை(செட்டி) அவர்கள் (03.05.2026) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காலஞ்சென்ற தோமஸ், லூர்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, மேரியம்மா, தம்பிமுத்து அன்னரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
அமிர்தநாதன் செபஸ்டியன் (மலேசியா) அவர்களின் பாசமிகு சகோதரனும், ரமி யின் அன்பு மைத்துனரும், ஜோஷ், எஷ்ரன், கனியல், ஏரியல் ஆகியோரின் பாசமிகு சிறியதகப்பனாரும்,
காலஞ்சென்ற அருளானந்தம் தொம்மைப்பிள்ளை, பெப்பேச்சுவா (கண்மணி) அவர்களின் மருமகனும்.
பெனிக்னா(மலேசியா), அலோசியஸ்(லண்டன்), தோமஸ்(மலேசியா), காலஞ்சென்ற மேசி(மலேசியா) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
அந்தோனிப்பிள்ளை, மரிய திரேசா(ஒட்டாவா) அவர்களின் மருமகனும், காலஞ்சென்றவர்களான லூசியா பாவிலுப்பிள்ளை, செல்வி.மேரி இசபெல் சுவாம்பிள்ளை(பேபி) ஆகியோரின் பாசமிகு சிறியமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
It is with deep sorrow, yet with faith in the Resurrection, that I announce the passing of my beloved cousin, Rev. Fr. Anthony Pillai, who was called to eternal rest on May3rd ,2026 in Malaysia
Fr. Anthony Pillai devoted his life to the service of God and His people. Ordained in 1990, he faithfully ministered in , where he touched many lives through his kindness, humility, and dedication to the Gospel.
To me, he was not only a priest but also a dear cousin—gentle, caring, and deeply rooted in faith. His life was a true reflection of Christ’s love, and his memory will remain a blessing to our family and all who knew him.
He will be greatly missed by our family, and the many faithful he served.
“Eternal rest grant unto him, O Lord, and let perpetual light shine upon him. May he rest in peace. Amen.”
Please keep him in your prayers.








Nom

AnjaneyarTemple,2,ArasadeSithiVinayagar,22,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,27,Denmark,9,F.M.P.ThomaiyarOnriyam,11,F.of.G.P.School,3,fr.stjosephsports,1,France,51,Gandhiji.P.School,10,GanthigySanasamuka.N,20,Germany,56,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,2,Hospitel,5,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,9,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,35,KanchipuramVairavar,4,LiveTv,149,London,10,LurthuMaathaKevi,13,Makkalval,77,mathagal,111,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,8,Net,3,Nunasai.V,49,NunasaiMurugan,26,Obituaries,245,PaanavaddyAmman,27,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,6,Sahayapuram,60,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,29,SivanKovil,33,St.AntonysChurch,7,St.Joseph,55,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,4,St.Thomas Church,20,St.Thomas.P.School,20,St.Thomas.R.C.G,45,St.thomasunaited,9,stjoseph sports,1,Swiss,11,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,46,VinayagarSportsClub,31,VipulanantharPadippakam,4,wishes,65,
ltr
item
mathagal.net: அமரர் அருட்தந்தை அந்தோனிபிள்ளை
அமரர் அருட்தந்தை அந்தோனிபிள்ளை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6YdcHQOE3O_lWZIBw3WG0PSJaWXsLLw9IrhUPxGwEyI4ybkUBifxy-jPfgVwKTxXx5fi3Rn1D2jwMr5TMBpy_oZEusdregRMwJ-L3ZKbepUfBhbOVmnRlAfkpsuUiaF_Y2m6YRnnkO9dcFOf0clH9iJiJ6iPsx1KXhPwfFvoidb9QEJ2fmaqHmoPVX00R/s16000/a%20(4).jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6YdcHQOE3O_lWZIBw3WG0PSJaWXsLLw9IrhUPxGwEyI4ybkUBifxy-jPfgVwKTxXx5fi3Rn1D2jwMr5TMBpy_oZEusdregRMwJ-L3ZKbepUfBhbOVmnRlAfkpsuUiaF_Y2m6YRnnkO9dcFOf0clH9iJiJ6iPsx1KXhPwfFvoidb9QEJ2fmaqHmoPVX00R/s72-c/a%20(4).jpg
mathagal.net
https://www.mathagal.net/2026/05/rip3.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/05/rip3.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy