பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 22ஆவது ஒன்றுகூடல் [22ஆவது பொதுக்கூட்டமும், ஆண்டு விழாவும்] பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்க...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 22ஆவது ஒன்றுகூடல்
[22ஆவது பொதுக்கூட்டமும், ஆண்டு விழாவும்]
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்களிற்கும், எமது சங்கத்தின் அங்கத்தவர்களிற்கும்,
அன்புடையீர்!
எமது சங்கத்தின் 2026ம் ஆண்டிற்குரிய 22ஆவது வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் புரட்டாதி மாதம் ஞாயிற்றுக் கிழமை 20 ஆம் திகதி அன்று காலை 9 மணிக்கு மர்லி லு றுவா (MAIRIE DE MARLY LE ROI) நகரசபைக்கு கீழ் உள்ள மண்டபத்தில் ஆரம்பமாகும்.
பிரான்சில் வசிக்கும் மாதகல் மக்கள், மற்றும் அங்கத்தவர்கள் அனைவரையும் இவ் விழாவிற்கு வருமாறு எமது சங்கம் அன்புடன் அழைக்கின்றது.
விழா நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.
.png)
.png)
.png)
.png)

