தமிழ்த்தினப் போட்டி -2026 வலயமட்ட எழுத்தாக்கம்-(20.05.2026) 1.பிரிவு 4-திறனாய்வு-மதி ஜெயராஜன்-1ம் இடம் 2.பிரிவு 4-கவிதையாக்கம்-நவநீதகுமார்...
தமிழ்த்தினப் போட்டி -2026
வலயமட்ட எழுத்தாக்கம்-(20.05.2026)
1.பிரிவு 4-திறனாய்வு-மதி ஜெயராஜன்-1ம் இடம்
2.பிரிவு 4-கவிதையாக்கம்-நவநீதகுமார் விஷ்வா -1ம் இடம்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
கோட்ட மட்ட எழுத்தாக்க போட்டி(08.05.2026)
தமிழ்த்தினப் போட்டி முடிவுகள்
1.பிரிவு4-கட்டுரை-ஜெறோனா கொான்ஸ்ரன்டியுட்-3ம் இடம்
2.பிரிவு4-மொழிப்பிரயோகம்-யாழினி பிரசாத் -3ம் இடம்
3.பிரிவு4-இலக்கணப் போட்டி-கவியழகி பாஸ்கரன்-2ம் இடம்
4.பிரிவு4-திறனாய்வு-மதி ஜெயராஜன்-1ம் இடம்
5.பிரிவு4-குறுநாடக ஆக்கம்-அனோஜா இசிதோர்-2ம் இடம்
6.பிரிவு-3-கவிதை-தனுஸ்கா தயானந்தன்-2ம் இடம்
7.பிரிவு-4-கவிதை நவநீதகுமார் விஷ்வா-1ம் இடம்
பிரிவு 1-தழிழறிவு வினாவிடை-3ம் இடம்
பிரிவு 2-தழிழறிவு வினாவிடை-3ம் இடம்
பிரிவு 3-தழிழறிவு வினாவிடை-3ம் இடம்
பிரிவு 4-தழிழறிவு வினாவிடை-3ம் இடம்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசியர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
.jpg)
.jpg)
