மாதகல் ஆஸ்பத்திரி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சிவநாகேஸ்வரி (செல்வனின் தாயார் ) இன்று (28-04-2026) செவ்வாய்க்கி...
மாதகல் ஆஸ்பத்திரி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சிவநாகேஸ்வரி (செல்வனின் தாயார் ) இன்று (28-04-2026) செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் இறைவனடி எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் இன்று வைக்கப்பட்டு...
இறுதி கிறியைகள் இன்று (28/04/2026) பகல் 12 மணி முதல் ஆரம்பமாகி 01 மணியளவில் தகனத்திற்கு எடுத்து செல்லப்படும் எனும் ஆளாத்துயர் செய்தியை அறிய தருகின்றோம்.....
மாதகல் ஆஸ்பத்திரி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சிவநாகேஸ்வரி (செல்வனின் தாயார் ) இன்று (28-04-2026) செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் இறைவனடி எய்தினார்.
.jpg)
.jpg)