பற்றிமா வீதி, மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்ட மேரி லூர்துமலர் சௌந்தரநாயகம் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சௌந்தரநாயகத...

பற்றிமா வீதி, மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்ட மேரி லூர்துமலர் சௌந்தரநாயகம் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சௌந்தரநாயகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சந்தியாகு, பிலோமினம்மாவின் பாசமிகு மகளும் , அன்று செல்வநாயகம் (கனடா) , காலஞ்சென்றவர்களான ஜேற்றூட் ராணி , பேர்ணடேட் மணி ஆகியோரின் அன்பு சகோதரியும், ஜிக்கி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜா , காலஞ்சென்ற நிம்மி, மற்றும் கௌறி (அவுஸ்திரேலியா) , வின்சி (நோர்வே) , குமார் (பிரான்ஸ்) , ஜோகா (பிரான்ஸ்) , கீத்தா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் , ரெலஸ்போர் , மேனா , கென்றி , அலோசியஸ் , உஷா, சுமதி , நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும் , ஹரல்ட் , ஹென்றியேற்றா , கரிஷ் , ஹென்றீனா , சில்வியா, சஞ்ஜே , அஷ்வின், அர்ச்சனா, அரிஸ்ரன் , ஆர்த்தி , ஜோசவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அஜே , ஜோர்டன் , ஹெலேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இறுதிச் சடங்குகள் 29.04.2026 புதன்கிழமை மாலை 6 மணிக்கு மாதகல் பிரதான வீதி 465 இலக்க இல்லத்தில் ( முத்து கடையடி) மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் வியாழக்கிழமை 30.04.2026 காலை 9 மணிக்கு வீட்டில் வழிபாடுகள் ஆரம்பமாகி 9.30 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் நடைபெறும் திருப்பலி வழிபாடுகளைத் தொடர்ந்து புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
உற்றார் , உறவினர், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.

