கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிதியுதவியோடு மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் 26/04/2026 அன்று தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வ...
கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிதியுதவியோடு மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் 26/04/2026 அன்று தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் முன்னிலையில் மாலை 04.30 மணியளவில் மாதகல் மேற்கு கிராம செயலக புணரமைப்பிற்கு ரூபா 500000வு ம், முன்பள்ளி கட்டிட வர்ணம் பூச சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு ரூபா 200000ம், சித்தி விநாயகர் முன்பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேருக்குமான ஊக்குவிப்பு தொகையாக ரூபா 180000யும், புனித தோமையார் முன்பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேருக்குமான ஊக்குவிப்பு தொகையாக ரூபா 180,000யும், தாய் தந்தையற்ற பிள்ளைகளான செல்வி க. சயித்தா, செல்வி சி. துர்க்கா, செல்வி நா. சுகன்யா, செல்வி நா. கிருசாந்தி, செல்வி சி. துளசிகா ஆகியோருக்கு தலா ரூபா 60.000 வீதமும் மொத்தமாக 1360 000 ரூபா மாதகல் நன்புரிச் சங்க அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
.jpeg)
.jpg)
.jpeg)
.jpg)
.jpeg)
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpg)
