பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் இயங்கும் முன்பள்ளிகளின் ஆசிரியர்களிற்கு மேலதிக ஊக்குவிப்பு தொகையாக ஒரு இலட்சத்து முப்பத்திரண்டாய...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் இயங்கும் முன்பள்ளிகளின் ஆசிரியர்களிற்கு மேலதிக ஊக்குவிப்பு தொகையாக
ஒரு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் ரூபாவினை 11ஆவது வருடமாக இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக வழங்கியது.
இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம் 26-02-2026 அன்று நடாத்திய "சிறுவர் சங்கமம்" விழாவில்
இப்பணம் 5 முன்பள்ளிகளின் 11 முன்பள்ளி ஆசிரியர்களிற்குரிய 2025ஆம் ஆண்டிற்குரிய வருடாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.
[ஆண்டு 2025 =11ஆசிரியர்கள் X 12,000ரூபா =1,32,000ரூபா ]
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
