மாதகல் சம்பில்த்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழாவின் ஆயத்த நாளாகிய 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமா...
மாதகல் சம்பில்த்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழாவின் ஆயத்த நாளாகிய 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி பங்குத்தந்தை அ.அமல்றாஜ் அடிகளாரால் புனிதரின் திருக்கொடி ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயத்த நவநாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தினமும் மாலை 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள் திருப்பலிகளும் 30.04.2026 வியாழக்கிழமை நற்கருணை வழிபாடும். நற்கருணை ஆசீரும் 01.05.2026 வெள்ளிக்கிழமை காலை திருவிழாத் திருப்பலியும் தொடர்ந்து புனிதரின் திருச்சுருப ஆசீரும் நடைபெற்றது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
