மாதகல் நுணசையம்பதி திருவருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி தேவஸ்தானம் பராபவ வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2026

காவடிக்கந்தனின் திருவுருவம் விழாக்கோலம் பூண்டு வலம் வரும் தேர் திருவிழாவும், மே மாதம் முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் தீர்த்த திருவிழாவும் ...

காவடிக்கந்தனின் திருவுருவம் விழாக்கோலம் பூண்டு வலம் வரும் தேர் திருவிழாவும், மே மாதம் முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் தீர்த்த திருவிழாவும் புகைப்படங்கள்..

























































































































































































🐓🦚🙏மாதகல் நுணசை முருகன் 🐓🦚🙏

ஈழத்தில் உள்ள தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஈழத்திலேயே கடம்பமரத்துடன் கூடிய கந்தன் ஆலயம் இதுதான் எனச் சொல்கிறார்கள். இக் கடம்பமரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் ஈழத்திற்கு வரும் போதெல்லாம் இந்த ஆலயத்திற்கு வந்து இவ் ஆலயத்தைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம்.
ஈழத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் முருகனை ஒவ்வொரு பெயரால் அழைப்பார்கள். நல்லூர் முருகனை அலங்காரக் கந்தன் என்பர். செல்வச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் முருகனை அன்னதானக் கந்தன் என்பார்கள். எமது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகனை காவடிக் கந்தன் என்பார்கள். திருவிழாக் காலங்களில் தமது நேர்த்திக்கடனை காவடிகள் எடுத்துச் செலுத்துவார்கள். ஈழத்தில் உள்ள ஆலயங்களில் அதிகளவு காவடி இக் கோவிலில் தான் எடுக்கப்படும். அதனால் காவடிக் கந்தன் என்றழைப்பர்.
நுணா மரங்கள் சோலைமத்தியில் கடம்பமரம் ஆதியிலே உண்டாகியது கடம்பனை தான் மூர்த்தியாக கொண்டு வேலை அடிமரத்தடியில் பிரதிட்டை செய்து பொங்கல் பூசை செய்து வழிபட்டுவந்தனர். நுணா மரங்களின் மரபுவழி நுணசை என்று இந்தக்கோயிலுக்கு காரணப் பெயரானது.
கடம்பன் பக்கத்தில் திருக்குளம் அமைந்துள்ளது. இதில் 7 குண்டுகள் ஆழமாக இருக்கின்றன. சப்தகன்னிகள் இந்த 7 குண்டுகளிலும் நீராடி உச்சிப்பொழுதில் கடம்பனை வழிபட்டனர் என்பது ஐதீகம். மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக வணங்கினர்க்கு ஓர்வர்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே", இது தாயுமானவர் வாக்கு. இந்த நுணசைப் பகுதியில் மூர்த்தி, கடம்பமரம், தீர்த்தம் இந்த மூன்றினாலும் சிறப்பாக அமைந்தது, இயற்கை வழிபாட்டிற்குரிய தேவஸ்தானமாக விளங்கியது. கடம்பமரம் எப்போ தோன்றியது என்று இரண்டு மூன்று தலைமுறைக்கு அப்பால் பட்டவர்களுக்கும் தெரியாது.
தகவல் - இணையம்

Nom

AnjaneyarTemple,3,ArasadeSithiVinayagar,23,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,29,Denmark,10,F.M.P.ThomaiyarOnriyam,12,F.of.G.P.School,4,fr.stjosephsports,2,France,53,Gandhiji.P.School,10,GanthigySanasamuka.N,20,Germany,61,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,2,Hospitel,5,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,7,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,35,KanchipuramVairavar,4,LiveTv,154,London,11,LurthuMaathaKevi,14,Makkalval,78,mathagal,120,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,9,Net,3,Nunasai.V,54,NunasaiMurugan,26,Obituaries,268,PaanavaddyAmman,28,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,6,Sahayapuram,62,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,30,SivanKovil,33,St.AntonysChurch,8,St.Joseph,59,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,4,St.Thomas Church,22,St.Thomas.P.School,21,St.Thomas.R.C.G,47,St.thomasunaited,10,stjoseph sports,1,Swiss,11,Udayatharakai.C.C,1,UpputtharavaiVairavar,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,46,VinayagarSportsClub,32,VipulanantharPadippakam,4,wishes,73,
ltr
item
mathagal.net: மாதகல் நுணசையம்பதி திருவருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி தேவஸ்தானம் பராபவ வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2026
மாதகல் நுணசையம்பதி திருவருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி தேவஸ்தானம் பராபவ வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2026
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1v-Rlt1sCLT0wnjAjue0-VDct7T7RBrbFPiGxWoUQTJS1is11FwSvRYetR95taAyKevFEeh20Ie8ObkXWwaVPcRNY18jUpx5KQEqOQrvBG-pO9ygwsGx-58Gyt1fjw9RVIk7wzgRRHZkU-7VXenBqpvc9feRsgz5XA2dngDnJVRPaW8XPVgzKf7lMt5BC/s320/n%20(1).jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1v-Rlt1sCLT0wnjAjue0-VDct7T7RBrbFPiGxWoUQTJS1is11FwSvRYetR95taAyKevFEeh20Ie8ObkXWwaVPcRNY18jUpx5KQEqOQrvBG-pO9ygwsGx-58Gyt1fjw9RVIk7wzgRRHZkU-7VXenBqpvc9feRsgz5XA2dngDnJVRPaW8XPVgzKf7lMt5BC/s72-c/n%20(1).jpg
mathagal.net
https://www.mathagal.net/2026/04/NunasaiMurugan.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/04/NunasaiMurugan.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy