14.04.2026 மக்கள் வாழ உதவும் நிறுவகம் தனது மகத்தான மக்கள் சேவையை (உணவு வழங்கல்)மாதகல் மண்ணில் ஆரம்பித்து இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிற...
14.04.2026 மக்கள் வாழ உதவும் நிறுவகம் தனது மகத்தான மக்கள் சேவையை (உணவு வழங்கல்)மாதகல் மண்ணில் ஆரம்பித்து இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்த இனிய நாளில் எமது கிராம மக்களின் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் எமது மற்றுமொரு முக்கிய செயற்திட்டமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO Plant)இலவசமாக வழங்கும் திட்டத்தை இன்று இனிதே ஆரம்பித்து வைத்துள்ளோம் அன்பினாலும் சேவையினாலும் இணைந்து நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
