மாதகலை பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தெய்வநாயகி அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் இயற்க...
.jpg)
மாதகலை பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தெய்வநாயகி அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் இயற்கை எய்திவிட்டார்.
அன்னார் அமரர் க.பாலசுப்பிரமணியம் மாதகல் நுணசை முருக மூர்த்தி ஆலய தர்மகத்தா அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூரில் இடம்பெறும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவிக்கின்றோம்.
.jpg)
