அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது. யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனேஸ்வரன் தவராசா ...
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனேஸ்வரன் தவராசா அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி தவராசா(மாதகல்) இராசசுந்தரி தவராசா(வல்வெட்டித்துறை) தம்பதிகளின் அன்பு மகனும், இராஜசுந்தன், உதயநிலா, தனுஷன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
தனுஷன் - சகோதரன் Mobile: +447808658130
ராஜன் - சகோதரன் Mobile: +447393995931
சிவானந்தன் - மாமா Mobile: +447720265864


