மாதகல் வீதி அபிவிருத்தி சம்பந்தமானது மேற்படி விடயம் தொடர்பாக தங்களது 2026.01.27 ஆம் திகதிய கடிதம் சார்பாக, மாதகல் வடக்கில் இருந்து கொங்கிறீ...
மாதகல் வீதி அபிவிருத்தி சம்பந்தமானது
மேற்படி விடயம் தொடர்பாக தங்களது 2026.01.27 ஆம் திகதிய கடிதம் சார்பாக, மாதகல் வடக்கில் இருந்து கொங்கிறீட் வீதி, வேலுப்பிள்ளை கடையில் இருந்து குருக்கள் மடம் வரை தார்வீதி இடப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள(அம்பாள் வீதி புனரமைப்பு கட்டம். ii) வீதிகள் இவ் வருட வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தங்களது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்ட வாய்க்காலானது உரிய நிதி ஒதுக்கீடு புனரமைப்பு தொடர்பிலான முன்னுரிமை ஒழுங்கு என்பவற்றை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் புனரமைப்பிற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
