பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால்..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் 3ஆவது வருடாந்த நிகழ்வாக, 2026ஆம் ஆண்டின் பொங்கல் விழா 15-01-2026 அன்று அமரர் திரு சபா அ...

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் 3ஆவது வருடாந்த நிகழ்வாக, 2026ஆம் ஆண்டின் பொங்கல் விழா 15-01-2026 அன்று அமரர் திரு சபா அருட்சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக பாரம்பரிய விளையாட்டுக்கள் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் 
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் 2026 ஆம் ஆண்டின் பொங்கல் விழாவில் வியாழன் 15-01-2026 அன்று அமரர் திரு சபா அருட்சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக, 3 ஆவது வருடாந்த நிகழ்வாக நடைபெற்ற " பாரம்பரிய விளையாட்டு " போட்டிகளின் செலவு விபரங்கள் கிடைத்தன. 

இன்றைய சூழ்நிலையில் பாரம்பரிய  விளையாட்டுக்கள் மறைந்து வரும் காலகட்டத்தில், இவற்றினை மீண்டும் எம் கண்முன்னே நாடாத்திக் கொண்டிருக்கும் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு  பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் பாராட்டுக்களைஉம், நன்றிகளையும் தெரிவிப்பதுடன், தொடர்ந்தும் இதே வழியில் பயனிக்க அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.









 

Nom

AnjaneyarTemple,2,ArasadeSithiVinayagar,21,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,24,Denmark,9,F.M.P.ThomaiyarOnriyam,11,F.of.G.P.School,3,fr.stjosephsports,1,France,49,Gandhiji.P.School,9,GanthigySanasamuka.N,20,Germany,54,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,7,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,32,KanchipuramVairavar,4,LiveTv,148,London,9,LurthuMaathaKevi,13,Makkalval,76,mathagal,109,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,6,Net,3,Nunasai.V,47,NunasaiMurugan,24,Obituaries,237,PaanavaddyAmman,26,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,6,Sahayapuram,58,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,27,SivanKovil,33,St.AntonysChurch,7,St.Joseph,54,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,3,St.Thomas Church,19,St.Thomas.P.School,19,St.Thomas.R.C.G,44,St.thomasunaited,9,stjoseph sports,1,Swiss,9,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,45,VinayagarSportsClub,30,VipulanantharPadippakam,4,wishes,63,
ltr
item
mathagal.net: பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால்..!
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால்..!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-ZX1xT9_963Wg5aLbH-ZTSO9zH1_QAqP5kdq9KNwWR5KFYrU-X7W4bjVSXau8RcFOYlDTJ9gYNcXZ2Nq7Lgyxaz1z4s4UKZXoLyE85CCMafgrF7efytRPUmRIUCoZ-VwAyo6ld991vSbUDg7bInidTSLrNust9XoJ4c9BTkFetD7wXhFpXq642lEKCaRO/s320/f%20(1).jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-ZX1xT9_963Wg5aLbH-ZTSO9zH1_QAqP5kdq9KNwWR5KFYrU-X7W4bjVSXau8RcFOYlDTJ9gYNcXZ2Nq7Lgyxaz1z4s4UKZXoLyE85CCMafgrF7efytRPUmRIUCoZ-VwAyo6ld991vSbUDg7bInidTSLrNust9XoJ4c9BTkFetD7wXhFpXq642lEKCaRO/s72-c/f%20(1).jpg
mathagal.net
https://www.mathagal.net/2026/02/frkv.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/02/frkv.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy