மாதகல் புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழாவின் தாெடக்க நாளாகிய 06.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 04.45 மணிக்கு திருச்செபமாலையின் பின்...
மாதகல் புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழாவின் தாெடக்க நாளாகிய 06.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 04.45 மணிக்கு திருச்செபமாலையின் பின் கொடியேற்றத்துடன் திருப்பலி நடைபெற்றது.
மாதகல் புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழாவின் தாெடக்க நாளாகிய 06.02.2026 இன்று நண்பகல் 12.00 மணியளவில் பங்குத்தந்தை அ.அமல்றாஜ் அடிகளாரால் ஆசீர்வதிக்கப்பட்டு அன்னையின் காெடிமரமானது மகிழ்ச்சி பொங்க பங்கு மக்களால் நிறுத்தப்பட்டதன். சில பதிவுகள்...
மாதகல் புனித தோமையார் ஆலயத்திலிருந்து புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும்,அன்னையின் திருத்தலத்தை சென்றடைந்து திருப்பலியுடன் நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும்,நற்கருணைஆசீரும் இடம்பெறும்.
15.02.2025ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு திருநாள் திருப்பலி நடைபெறும்.
புனித லூர்து அன்னை வழியாக ஆண்டவன் அருளைப் பெற்று இறையுறவில் வளமுடன் வாழ பக்தர்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
பங்குத்தந்தை,
புனித தோமையார் ஆலய பங்கு மக்கள்,
மாதகல்.
மாதகல் தூய லூர்து அன்னையின் 2026ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மாதகல் லூர்து அன்னை திருத்தலம் வடிவிலான நினைவுச் சின்னம் லூர்து அன்னையின் திருத்தலத்தில் அமைந்துள்ள செபமாலை கடையில் வின்சன்டிபோல் சபையினரால் விற்பனை செய்யப்படுகின்றது .அன்னையின் பக்தர்கள் இதனை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கென்றோம்.
ஒன்றின் விலை 5000 ரூபாய்
Order Now - 076 854 6771
மாதகல் கடற்கரை ஓரமாய் வீற்றிருந்து கடவில் செல்லும் மீனவருக்கு கலங்கரை விளக்காய் விளங்கும் மாதகல் புனித லூர்து அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் நடாத்தப்படும் மாபெரும் படகோட்டப் போட்டி 15.02.2026 அன்னையி ன் பெருவிழாவைத் தொடர்ந்து பி.ப 1:00 மணிக்கு மாதகல் துறைமுகப் பகுதியில் இடம்பெறவுள்ளது.
மாதகல் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை திருத்தல திருவிழா 15.02.2026ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
