யா/மாதகல் சென்ஜோசப் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக 01.01.2026.வியாழக்கிழமை அன்று திருமதி. லுசிண்டா தர்மினி பாலேந்திரன் அவர்கள் கடமையேற்று...
யா/மாதகல் சென்ஜோசப் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக 01.01.2026.வியாழக்கிழமை அன்று திருமதி. லுசிண்டா தர்மினி பாலேந்திரன் அவர்கள் கடமையேற்றுள்ளார் இவரை பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்தி வரவேற்று நிற்கின்றார்கள்இவர்களுடன் மாதகல் இணையத்தளமும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றது.
யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் 27.01.2026 அன்று அதிபர் திருமதி லுசிண்டா தர்மினி பாலேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழாப் பதிவுகள் சில...
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
