மானிப்பாய் வலிதென்மேற்கு பிரதேச சபையினால் இம்முறை மாதகல் முரல்மீன் திருவிழா என்னும் தொனிப்பொருளில் பிரமாண்டமான அளவில் கடைகள் போட்டு பாரம் பர...
மானிப்பாய் வலிதென்மேற்கு பிரதேச சபையினால் இம்முறை மாதகல் முரல்மீன் திருவிழா என்னும் தொனிப்பொருளில் பிரமாண்டமான அளவில் கடைகள் போட்டு பாரம் பரிய உணவாக பிட்டும் முரல் சொதி பொரியல் எனசுடச் சுட உடனடியாக செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வெளி இடத்திலிருந்து வரும் மக்களுக்கு ஓர் வரவேற்பாகவும் எமது ஊரின் மகிமையைப் பெயர்போற்றும் முகமாக இந்த செயற்பாட்டை செய்வதற்கு வலி தென் மேற்கு பிரதேச சபையினர் மாதகல் மீனவர் சங்கத்துடன் கலந்துரையாடி ஏற்பாடுகள் செய்யவுள்ளனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
