பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் பழையமாணவனும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய பூ.அன்பழ...
பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு
யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் பழையமாணவனும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் தான் கல்வி கற்ற யா/மாதகல் நுணசை வித்தியாலயத்திற்கு 05.01.2026 அன்று 2026ஆம் ஆண்டிற்கான ஆரம்பநாளில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் அவருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக தொடர்ந்தும் பல வழிகளிலும் பங்காற்றி வரும் இச் சேவையினை பாராட்டி பாடசாலைச் சமூகத்தினருடன் இணைந்து மாதகல் இணையத்தளமும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றது...
.jpeg)

