பூ. அன்பழகன் மாதகல் மேற்கு மாதகல் (ஜேர்மனி) நன்றி தெரிவித்தல் எமது பாடசாலையின் பழைய மாணவனான பூ. அன்பழகன் எமது பாடசாலையில் ஆரம்பபிரிவு தரம்--...
பூ. அன்பழகன் மாதகல் மேற்கு மாதகல் (ஜேர்மனி)
நன்றி தெரிவித்தல்
எமது பாடசாலையின் பழைய மாணவனான பூ. அன்பழகன் எமது பாடசாலையில் ஆரம்பபிரிவு தரம்-- 1,2 மாணவர்களுக்கு கால்கோள் விழாற்காக 25000/= பெறுமதியான கற்றல் உபகரணப்பொதியை அன்பளிப்பு செய்துள்ளார். தங்கள் தொடர்ச்சியாக பாடசாலைக்கு அன்பளிப்புக்களை வழங்கி வருகின்றீர்கள். தங்களது சேவை தொடர்ச்சியாக கிடைக்க இறையாசி வேண்டுவதோடு தங்களது சேவைக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)