பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக , மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் 3 ஆவது...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக , மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் 3 ஆவது வருடாந்த நிகழ்வாக, தைப்பொங்கல் நாளில் 15.01.2026 வியாழக்கிழமை அன்று அமரர் திரு.சபா அருட்சுப்பிரமணியம் [சென் யோசப் பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர், கனடா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் ஓய்வு பெற்ற செயலாளர், 2004ஆம் ஆண்டில் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் ஆரம்பிக்க காரணமாக இருந்தவர், பல சிறுவர் நூல்களின் ஆசிரியர், கனடா தமிழ் பூங்காவின் ஸ்தாபகர்]அவர்களின் நினைவாக ஆண், பெண் இருபாலருக்குமான பல்வேறுபட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்று வெற்றி பெற்றவர்களிற்கு பெறுமதியான பரில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் சில பதிவுகள் :
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக , மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் 3 ஆவது வருடாந்த நிகழ்வாக, தமிழர் திருநாளான தைத்திருநாளை முன்னிட்டு 15.01.2026 வியாழக்கிழமை அன்று மாலை 02.00 மணியளவில் அமரர் திரு.சபா அருட்சுப்பிரமணியம் [சென் யோசப் பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர், கனடா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் ஓய்வு பெற்ற செயலாளர், 2004ஆம் ஆண்டில் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் ஆரம்பிக்க காரணமாக இருந்தவர், பல சிறுவர் நூல்களின் ஆசிரியர், கனடா தமிழ் பூங்காவின் ஸ்தாபகர்]அவர்களின் நினைவாக ஆண், பெண் இருபாலருக்குமான பல்வேறுபட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
✳️முட்டி உடைத்தல்
✳️கயிறு இழுத்தல்
✳️தலகணை சண்டை
✳️கிடுகு பின்னுதல்
✳️சிறார்களுக்கான போட்டிகள்
✳️மகளிர்களுக்கான போட்டிகள்
✳️மேலும் பல்வேறுபட்ட கிராமிய
விளையாட்டுக்கள், வெளிச்சக்கூடு கட்டுதல்........
🔴வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படும்..!!!💰💵💸
அனைத்து மாதகல் மக்களும் வருகை தந்து இப்பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்குபற்றி பெறுமதி வாய்ந்த பணப்பரிசில்களை அள்ளிச்செல்லுங்கள்..!!!
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

