மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த நாளாகிய 11.01.2026 இன்று நண்பகல் 12 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அமலதாஸ் அடிகளா...
மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த நாளாகிய 11.01.2026 இன்று நண்பகல் 12 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அமலதாஸ் அடிகளாரால் கொடிமரம் ஆசீர்வதிக்கப்பட்டு பங்குமக்களால் நிறுத்தப்பட்டது.
இதன் ஆயத்தநாள்களின் முதல் நாள் வழிபாடுகள் 11.01.2026 அன்று மாலை 5:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அமலதாஸ் அடிகளாரின் வழிநடத்தலில் திருச்செபமாலையின் பின் புனிதரின் திருவுருவக்கொடி பங்குத்தந்தையால் ஏற்றப்பட்டு தொடர்ந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்பணி றமேஸ் அடிகளார் தலைமையில்
கொடியேற்றத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது...
மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய பெருவிழா -2026
மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் 20.01.2026 அன்று பங்குத்தந்தை அமல்றாஜ் அடிகளார் வழிநடத்தலில் அருட்தந்தை மயூறன் அடிகளார் தலைமையில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் J E ஜேசுதாஸ்அடிகளார், அருட்தந்தை (அ.ம.தி) றமேஸ் அடிகளார், லியான்ஸ் அடிகளார் மற்றும் அயல் பங்குகளின் பங்குத்தந்தையர்களும் இணைந்து பெருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மறைக்கோட்ட முதல்வர் J E ஜேசுதாஸ் அடிகளாரால் திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.
மாதகல் - புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா11.01.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையின் பின்னர் கொடியேற்றத்துடன் திருப்பலி ஆரம்பமாகும்.நற்கருணைப் பெருவிழா : 19.01.2026 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலை யுடன் நற்கருணைத் திருப்பலியும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெறும்.திருவிழாத் திருப்பலி : 20.01.2026 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு திருச்செபமாலை யுடன் திருவிழாத் திருப்பலியும், பின்னர் புனிதரின் தேர்ப்பவனியும் ஆசீரும் இடம்பெறும். நவநாள் வழிபாடுகள் மாலை 5.30 மணிக்குத் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். புனிதரின் வழியாக இறைவனில் சங்கமிக்க அன்புடன் அழைக்கின்றோம்.பங்குத் திருஅவை.
புனித செபஸ்ரியார் ஆலயம் - மாதகல்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

