மாதகல் நற்குணமுன்னேற்ற அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புக்களும் 6 மாத கற்கைநெறிகள் ( தையல் மற்றும் ஆங்கிலம், சிங்களம், கணனி ஆகிய வ...
மாதகல் நற்குணமுன்னேற்ற அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புக்களும் 6 மாத கற்கைநெறிகள் ( தையல் மற்றும் ஆங்கிலம், சிங்களம், கணனி ஆகிய வகுப்புகள் 09.01.2026 வெள்ளிகிழமை ஆரம்பமாகும், அத்துடன் பாலர் பாடசாலைக்கு சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன 21.01.2026 இற்கு முன்னர் உங்கள் பதிவுகளை விரைவாக பதிவு செய்யவும்.
மேலதிக தகவல்களுக்கு
0778635084 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
