31ஆம் நாள் நினைவு யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சேதுராஜா அவர்கள் 30.12.2025 அன்று வைகுந்த ஏகாதே...
31ஆம் நாள் நினைவு
யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சேதுராஜா அவர்கள் 30.12.2025 அன்று வைகுந்த ஏகாதேசியன்று இறைவனடி சேர்ந்தார்.
மாதகலைச் சேர்ந்த சேதுராஜா வேதவல்லி தம்பதிகளின் புதல்வரும். திருமகள் [பவானி,மலேசியா], இந்திரன்[சுரேந்தி,லண்டன்] ஆகியோரின் அன்புச்சகோதரனும், நந்தினி[நாகபூஷானி] அன்புக்கணவரும்,
சியாமின் பாசமிகு தந்தையும், செந்தூரனின் மைத்துனரும். மூளாயைச் சேர்ந்த காலஞ் சென்ற தம்பி ராஜா-சிவகெங்கை [லண்டன்] ஆகியோரின் அன்பு மருமகனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் இந்திரன் [சுரேந்தி]
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள்
30.12.2025 அன்று இறைபதம் அடைந்த #சேதுராசா_சண்முகநாதன் (கண்ணன்) அவர்களின் இறுதி அஞ்சலி 11.01.2026 #ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இடம்பெற உள்ள நிலையில் அவர் #பிறந்த_இடமான #மாதகல்_கிழக்கில் அவரது #இல்லத்தில் ஆத்ம சாந்தி வேண்டி இறுதி அஞ்சலி நடைபெறும் என்பதனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
#ஞாயிற்றுக்கிழமை (11.01.2026)
தகவல்
#சுரேந்தி
தொடர்புகளுக்கு 0775017666
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 11 Jan 2026 10:00 AM - 1:00 PM
தகனம்
Get Direction
- Sunday, 11 Jan 2026 2:00 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
நந்தினி - மனைவி
- Mobile : +447950241616
இந்திரன் - சகோதரன்
- Mobile : +447397592772
செந்தூரன் - மைத்துனர்
- Mobile : +447723062646

.jpg)
.jpg)

