மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா அல்லியம்மா அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்...
மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா அல்லியம்மா அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 28/12/2025 அன்று 9.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவூடல் தகனக் கிரியைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:குடும்பத்தினர்.தொடர்புகளுக்கு 761440836, 768301917,760928647
மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா அல்லியம்மா அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 28/12/2025 அன்று 9.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவூடல் தகனக் கிரியைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
761440836, 768301917,760928647