அமரர். அம்பலவானர் மனோன்மணி

 மாதகல் நாவலர் வீதியை (குகநாடு) பிறப்பிடமாகவும், அந்தோனியார் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் மனோன்மணி அவர்கள் 02/12/2025 செவ்வாய்க்கிழ...


 மாதகல் நாவலர் வீதியை (குகநாடு) பிறப்பிடமாகவும், அந்தோனியார் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் மனோன்மணி அவர்கள் 02/12/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  


அன்னார் காலம் சென்றவர்களான முருகேசு - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ,

 சபாரத்தினம் - செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும் அம்பலவானர் அவர்களின் பாசமிகு மனைவியும், 

இராசரத்தினம் (அமரர்) இராசமணி . தவமணி (அமரர்), பவானி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். 

டிமலேஸ்வரன் (ஜெர்மன்), தர்மேந்திரன் (இத்தாலி), பத்மசிறிகாந்தன் (இத்தாலி), பாஸ்கரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு தாயாரும், 

குலஞானி, கல்பனா, யாழினி, ஜெயந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும், 

சரனியா, சாருசன், கீர்த்திகா, கீர்த்தனா, ஆகாஷ், சிறிராம், அலைஸ்சாந்துரு, ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை 04/12/2025 அன்று மு.ப 8.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவூடல் தகனக் கிரியைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
தகவல் 
 பத்மசிறிகாந்தன்- மகன்(பத்தன்-இத்தாலி)

தொடர்புகளுக்கு 
004915215289768 வரன் மகன் (ஜேர்மனி)
00393203015481 சிறிகாந்த் (மகன்) இத்தாலி

‪+39 350 593 1449‬ தர்மன் மகன் (இத்தாலி)

0094765583381 வாசு - மகன் (இலங்கை)

ஜெயந்தா - 0094765583381 மருமகள் (இலங்கை)


Nom

AnjaneyarTemple,2,ArasadeSithiVinayagar,18,Articles,2,AryankavuAyyappan,4,BharathiSanasamuka.N,2,Canada,1,Canada.M.n.m.o,23,Denmark,7,F.M.P.ThomaiyarOnriyam,9,F.of.G.P.School,2,fr.stjosephsports,1,France,40,Gandhiji.P.School,7,GanthigySanasamuka.N,16,Germany,42,HinduSamaiyaA.s,1,History,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,4,Italy,1,jana,9,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,27,KanchipuramVairavar,4,LiveTv,130,London,6,LurthuMaathaKevi,8,Makkalval,76,mathagal,94,Mathagal NalanPuri.S,13,MathagalNalanPuri.S,4,Net,3,Nunasai.V,42,NunasaiMurugan,21,Obituaries,203,PaanavaddyAmman,20,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,4,Sahayapuram,52,SampunathaEswaram,2,SithiVinayagar.P.S,23,SivanKovil,27,St.AntonysChurch,7,St.Joseph,49,St.SebastiansChurch,5,St.Soosaiyappar.C,3,St.Thomas Church,18,St.Thomas.P.School,15,St.Thomas.R.C.G,35,St.thomasunaited,7,stjoseph sports,1,Swiss,6,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,35,VinayagarSportsClub,22,VipulanantharPadippakam,3,wishes,54,
ltr
item
mathagal.net: அமரர். அம்பலவானர் மனோன்மணி
அமரர். அம்பலவானர் மனோன்மணி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsrPLytE7KhcTkui2qEDmTdq2bf0hJAJ8gCUPTgjzOKZxt5MX1cgV6PhEuZR76ZnaEGsYomD3zfnZWNGEeOWkIGGNoCVMf8ZWB2pRrfEcr9dqvRBHC9iHqaZfHZjZuwOdGinoDQNh-mv8BbxqiiowpWqn3wNsb3pTrZF-PQsNhgR2jeBpVTmQ529yo-4c/s16000/MATHAGAL1.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsrPLytE7KhcTkui2qEDmTdq2bf0hJAJ8gCUPTgjzOKZxt5MX1cgV6PhEuZR76ZnaEGsYomD3zfnZWNGEeOWkIGGNoCVMf8ZWB2pRrfEcr9dqvRBHC9iHqaZfHZjZuwOdGinoDQNh-mv8BbxqiiowpWqn3wNsb3pTrZF-PQsNhgR2jeBpVTmQ529yo-4c/s72-c/MATHAGAL1.jpg
mathagal.net
https://www.mathagal.net/2025/12/rip2.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2025/12/rip2.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy