யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி இராசரத்தினம் அவர்கள் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவமடை...

யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி இராசரத்தினம் அவர்கள் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவமடைந்நதுள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்.
