பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியத்தின் அங்கத்தவர், திருமதி அன்ரன் சசிக்குமார் மேரி மிஸ்ரிகா (சுதா), அவர்களின் அன்புச் சகோதரர், அமரர் அ...
பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியத்தின் அங்கத்தவர், திருமதி அன்ரன் சசிக்குமார் மேரி மிஸ்ரிகா (சுதா), அவர்களின் அன்புச் சகோதரர், அமரர் அமிர்தநாதர் ஆரோக்கியநாதர் அவர்கள் 12/12/2025 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் பிரிவால் அவரை இழந்து துயருறும் குடும்பத்தினர், உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆன்மா இறைவனிடம் இளைப்பாற இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
