02.12.2025 அன்று மாதகல் J/152, J/150, J/151 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக வாய்க்கால் மதவு சீர் செய்தல் வாய்க்கால்...
02.12.2025 அன்று மாதகல் J/152, J/150, J/151 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக வாய்க்கால் மதவு சீர் செய்தல் வாய்க்கால் றோட் திருத்தங்கள் தூர் வார்வன என பல வேலைத்திட்டம் சம்பந்தமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் உத்தியோகத்தர் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அவர்களுடன் பெருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மாதகல் வட்டார உறுப்பினர்கள் வா. சிவனேஸ்வரி, மே. மரியநேசன் பொதுக்கர் என நேரில் சென்று பார்வையிட்டு சில தீர்வுகள் எடுக்கப்பட்டன.
வலி தென்மேற்கு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் வட்டாரம்,
1 ,மாதகல் அம்பாள் வீதி முடிவு பிள்ளையார் பின் வீதி தொடக்கம் கட்டம்
11, J/150 கிராம அலுவலர் பிரிவில் எனது திட்ட முன்மொழிவின் கீழ் " இந்த வீதி"தெரிவு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக புனரமைகப்பாடத வீதியென குறிப்பிடத்தக்கது 2800,000/=.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

